Breaking News

234 தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் முழு பட்டியல் எந்த எந்த தொகுதியில் யார் போட்டி முழு விவரம் NTK Candidates List 2026

அட்மின் மீடியா
0

234 தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் முழு பட்டியல்  எந்த எந்த தொகுதியில் யார் போட்டி முழு விவரம் NTK Candidates List 2026


மொத்தம் 234 வேட்பாளர்கள் பட்டியல் PDF புகைப்படத்துடன் டவுன்லோடு செய்ய  செய்தியின் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. 

இன்று திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் 234 தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டில் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் சீமான். 

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

எடப்பாடி தொகுதியில் பிரியதர்ஷினி என்பவர் போட்டியிடுகின்றார்

அணைக்கட்டு தொகுதியில்  ரவிகுமார், என்பவர் போட்டியிடுகின்றார்

குடியாத்தம் தொகுதியில் இமலன் என்பவர் போட்டியிடுகின்றார்

வாணியம்பாடி தொகுதியில் முருகேசன், என்பவர் போட்டியிடுகின்றார்

ஜோலார்பேட்டை தொகுதியில் சசி ரேகா, என்பவர் போட்டியிடுகின்றார்

வந்தவாசி தொகுதியில்  கணேஷ், என்பவர் போட்டியிடுகின்றார்


செஞ்சி தொகுதியில் கிருஷ்ணன், என்பவர் போட்டியிடுகின்றார்

திண்டிவனம் தொகுதியில் பேச்சிமுத்து, என்பவர் போட்டியிடுகின்றார்

ஏற்காடு தொகுதியில்  பழனிச்சாமி, என்பவர் போட்டியிடுகின்றார்

ஓமலூர் தொகுதியில்  சிவசக்தி, என்பவர் போட்டியிடுகின்றார்

சேலம் மேற்கு தொகுதியில் சுரேஷ் குமார், என்பவர் போட்டியிடுகின்றார்

மொடக்குறிச்சி தொகுதியில்  அருண், என்பவர் போட்டியிடுகின்றார்

பெருந்துறை தொகுதியில் லோகு, என்பவர் போட்டியிடுகின்றார்

பவானி தொகுதியில் மேனகாதேவி, என்பவர் போட்டியிடுகின்றார்

அந்தியூர் தொகுதியில் ஆனந்தி, என்பவர் போட்டியிடுகின்றார்

கோவை வடக்கு தொகுதியில்  நர்மதா, என்பவர் போட்டியிடுகின்றார்


திருச்சி கிழக்கு தொகுதியில் கிருஷ்ணசாமி, என்பவர் போட்டியிடுகின்றார்

திட்டக்குடி தொகுதியில் மகாலட்சுமி, என்பவர் போட்டியிடுகின்றார்

பண்ருட்டி தொகுதியில் பானுப்பிரியா என்பவர் போட்டியிடுகின்றார்

திருவிக நகர் தொகுதியில் பொறியாளர் ஜெகதீஷ் சந்தர், என்பவர் போட்டியிடுகின்றார்

எழும்பூர் தொகுதியில் சரண்யா, என்பவர் போட்டியிடுகின்றார்

செங்கல்பட்டு தொகுதியில் அமுதா நம்பியானர், என்பவர் போட்டியிடுகின்றார்

திரும்போரூர் தொகுதியில் அம்பேத் ராஜன், என்பவர் போட்டியிடுகின்றார்

செய்யூர் தொகுதியில் சுவாதி லட்சுமி என்பவர் போட்டியிடுகின்றார்


திருவொற்றியூர் தொகுதியில் சத்யா பாஸ்கர் என்பவர் போட்டியிடுகின்றார்

பொன்னேரி தொகுதியில் ராஜாத்தி  என்பவர் போட்டியிடுகின்றார்

பூந்தமல்லி தொகுதியில் மேகலா என்பவர் போட்டியிடுகின்றார்

மதுரவாயல் தொகுதியில் ரேவதி என்பவர் போட்டியிடுகின்றார்

பெரம்பூர் தொகுதியில் வெற்றி தமிழன்  என்பவர் போட்டியிடுகின்றார்

கொளத்தூர் தொகுதியில் சௌந்தரபாண்டியன் என்பவர் போட்டியிடுகின்றார்

திரு.வி.க.நகர் தொகுதியில் ஜெகதீஸ் சந்தர்  என்பவர் போட்டியிடுகின்றார்

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் ஆயிஷா பேகம்  என்பவர் போட்டியிடுகின்றார்

விருகம்பாக்கம் தொகுதியில் சந்தோஷ்  என்பவர் போட்டியிடுகின்றார்

சைதாப்பேட்டை தொகுதியில் ஸ்ரீ வித்யா என்பவர் போட்டியிடுகின்றார்


தியாகராய நகர் தொகுதியில் அனுஷா விஜயகுமார் என்பவர் போட்டியிடுகின்றார்

மயிலாப்பூர் தொகுதியில் அருண்  என்பவர் போட்டியிடுகின்றார்

வேளச்சேரி தொகுதியில் கீர்த்திகா என்பவர் போட்டியிடுகின்றார்

சோழிங்கநல்லூர் தொகுதியில் ஜெயலக்ஷ்மி ராமன் என்பவர் போட்டியிடுகின்றார்

ஆலந்தூர்  தொகுதியில் மகாலட்சுமி  என்பவர் போட்டியிடுகின்றார்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் சிந்து  என்பவர் போட்டியிடுகின்றார்

கும்மிடிப்பூண்டி தொகுதியில் ஸ்ரீதர் என்பவர் போட்டியிடுகின்றார்

திருத்தணி தொகுதியில் சந்திரன் என்பவர் போட்டியிடுகின்றார்

திருவள்ளூர் தொகுதியில் செந்தில்குமார் என்பவர் போட்டியிடுகின்றார்


ஆவடி தொகுதியில் புனிதா என்பவர் போட்டியிடுகின்றார்

அம்பத்தூர்  தொகுதியில் ஆதித்தன் என்பவர் போட்டியிடுகின்றார்

மாதவரம் தொகுதியில் கிருத்திகா ஏழுமலைஎன்பவர் போட்டியிடுகின்றார் 

ஆர்.கே நகர் தொகுதியில் வெண்ணிலா தாயுமானவன் என்பவர் போட்டியிடுகின்றார்

வில்லிவாக்கம் தொகுதியில் ரோசினி என்பவர் போட்டியிடுகின்றார்

எழும்பூர் தொகுதியில் சரண்யா என்பவர் போட்டியிடுகின்றார்

ராயபுரம் தொகுதியில் பாபுமைலன் என்பவர் போட்டியிடுகின்றார்

துறைமுகம் தொகுதியில் ரூஃப்கான் ஷெரிஃப் என்பவர் போட்டியிடுகின்றார்

ஆயிரம் விளக்கு தொகுதியில் களஞ்சியம் என்பவர் போட்டியிடுகின்றார்

அண்ணா நகர் தொகுதியில் சி.சங்கர் என்பவர் போட்டியிடுகின்றார்


பல்லாவரம் தொகுதியில் கார்த்திகேயன்  என்பவர் போட்டியிடுகின்றார்

தாம்பரம் தொகுதியில் தமிழ்செல்வி என்பவர் போட்டியிடுகின்றார்

காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றிச்செல்வி என்பவர் போட்டியிடுகின்றார்

ராணிபேட்டை தொகுதியில்  தாரிக்கா சல்மான் என்பவர் போட்டியிடுகின்றார் 

கீழ்வைத்தினன்குப்பம் தொகுதியில்  கலையேந்திரி என்பவர் போட்டியிடுகின்றார்

ஆம்பூர் தொகுதியில் அஃப்சியா தௌஃபிக் பிக்ரிட்  என்பவர் போட்டியிடுகின்றார்

பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் பூபதி  என்பவர் போட்டியிடுகின்றார்

 

கீழ்பென்னத்தூர் தொகுதியில் வி.லோகநாதன்  என்பவர் போட்டியிடுகின்றார்

செஞ்சி தொகுதியில் கிருஷ்ணன் என்பவர் போட்டியிடுகின்றார்

மயிலம் தொகுதியில் விஜய் விக்ரம் என்பவர் போட்டியிடுகின்றார்

திண்டிவனம் தொகுதியில் பெச்சிமுத்து என்பவர் போட்டியிடுகின்றார்

விழுப்புரம் தொகுதியில் அபிநயா பொன்னிவளவன் என்பவர் போட்டியிடுகின்றார்

கங்கவல்லி  தொகுதியில் அபிராமி நெடுஞ்சேரலாதன் என்பவர் போட்டியிடுகின்றார்

ஆத்தூர் தொகுதியில் மோனிஷா சின்னதுரை என்பவர் போட்டியிடுகின்றார்

மேட்டூர் தொகுதியில் வித்யா வீரப்பன் என்பவர் போட்டியிடுகின்றார்

சங்ககிரி  தொகுதியில் நித்யா அருள் என்பவர் போட்டியிடுகின்றார்

சேலம் ( மேற்கு ) தொகுதியில் சுரேஷ் குமார் என்பவர் போட்டியிடுகின்றார்


வீரபாண்டி தொகுதியில் ராஜேஷ் குமார்  என்பவர் போட்டியிடுகின்றார்

அரவிந்த் பரமத்தி வேலூர் தொகுதியில்என்பவர் போட்டியிடுகின்றார்

கார்மேகன் காங்கேயம் தொகுதியில் என்பவர் போட்டியிடுகின்றார்

சீதாலட்சுமி கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் என்பவர் போட்டியிடுகின்றார்

ரகுபதி பீமன் உதகமண்டலம் தொகுதியில் என்பவர் போட்டியிடுகின்றார்

கார்த்திக் ராமகிருஷ்ணன் கூடலூர் தொகுதியில் என்பவர் போட்டியிடுகின்றார்

கோபாலகிருஷ்ணன் மேட்டுப்பாளையம் தொகுதியில் என்பவர் போட்டியிடுகின்றார்

மேனகா அவினாசி தொகுதியில் என்பவர் போட்டியிடுகின்றார்

அபிநயா திருப்பூர் (வடக்கு) தொகுதியில் என்பவர் போட்டியிடுகின்றார்

தமிழினியன் பல்லடம்  தொகுதியில் என்பவர் போட்டியிடுகின்றார்


சூலூர்  தொகுதியில் ராஜசேகர்  என்பவர் போட்டியிடுகின்றார்

கவுண்டம்பாளையம் தொகுதியில் காளாமணி  என்பவர் போட்டியிடுகின்றார்

தொண்டாமுத்தூர் தொகுதியில் ராஜாபுனிஷா என்பவர் போட்டியிடுகின்றார்

கோவை தெற்கு தொகுதியில் பேரறிவாளன் என்பவர் போட்டியிடுகின்றார்

சிங்காநல்லூர் தொகுதியில் நேருஜி என்பவர் போட்டியிடுகின்றார்

வால்பாறை தொகுதியில் உமாதேவி என்பவர் போட்டியிடுகின்றார்

மடத்துக்குளம்  தொகுதியில் ராதாமணி என்பவர் போட்டியிடுகின்றார்

பழனி  தொகுதியில் முருகேஸ்வரி என்பவர் போட்டியிடுகின்றார்

ஒட்டன்சத்திரம் தொகுதியில் ரகுபதி என்பவர் போட்டியிடுகின்றார்

ஆத்தூர் தொகுதியில் சைமன் ஜஸ்டின் என்பவர் போட்டியிடுகின்றார்

நிலக்கோட்டை தொகுதியில் கைலை ராஜன் என்பவர் போட்டியிடுகின்றார்


நத்தம் தொகுதியில் அழகம்மாள்  என்பவர் போட்டியிடுகின்றார்

திண்டுக்கல் தொகுதியில் முத்தரசி  என்பவர் போட்டியிடுகின்றார்

வேடசந்தூர் தொகுதியில் ஹுசைன் என்பவர் போட்டியிடுகின்றார்

நரேன் அரவக்குறிச்சி தொகுதியில் என்பவர் போட்டியிடுகின்றார்

கரூர் தொகுதியில் கருப்பையா என்பவர் போட்டியிடுகின்றார்

திருவெறும்பூர் தொகுதியில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் என்பவர் போட்டியிடுகின்றார்

லால்குடி தொகுதியில் மதன்  என்பவர் போட்டியிடுகின்றார்

பெரம்பலூர் தொகுதியில் ஜான்சி ராணி  என்பவர் போட்டியிடுகின்றார்

குன்னம் தொகுதியில் கீர்த்தி வாசன்  என்பவர் போட்டியிடுகின்றார்

அரியலூர் தொகுதியில் புகழேந்தி  என்பவர் போட்டியிடுகின்றார்


விருத்தாசலம் தொகுதியில் அமுதா நம்பி  என்பவர் போட்டியிடுகின்றார்

நெய்வேலி தொகுதியில் வீரமணி  என்பவர் போட்டியிடுகின்றார்

குறிஞ்சிப்பாடி தொகுதியில் செங்கோலன்  என்பவர் போட்டியிடுகின்றார்

சிதம்பரம் தொகுதியில் தமிழ் என்பவர் போட்டியிடுகின்றார்

சீர்காழி தொகுதியில் அம்பேத்ராஜன் என்பவர் போட்டியிடுகின்றார்

மயிலாடுதுறை தொகுதியில் காசிராமன் என்பவர் போட்டியிடுகின்றார்

நாகப்பட்டினம் தொகுதியில் பாத்திமா ஃபர்ஹானா  என்பவர் போட்டியிடுகின்றார்

கீழ்வேளூர் தொகுதியில் கார்த்திகா  என்பவர் போட்டியிடுகின்றார்

வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்திக்  என்பவர் போட்டியிடுகின்றார்

திருத்துறைபூண்டி தொகுதியில் வினோதினி  என்பவர் போட்டியிடுகின்றார்


மன்னார்குடி தொகுதியில் பாரதி செல்வன் என்பவர் போட்டியிடுகின்றார்

திருவாரூர் தொகுதியில் அஸ்வினி என்பவர் போட்டியிடுகின்றார்

திலீப் குமார் நன்னிலம் தொகுதியில் தேன்மொழி என்பவர் போட்டியிடுகின்றார்

கும்பகோணம் தொகுதியில் ஆனந்த் என்பவர் போட்டியிடுகின்றார்

பாபநாசம் தொகுதியில் அனீஸ் பாத்திமா என்பவர் போட்டியிடுகின்றார்

திருவையாறு தொகுதியில் செந்தில்நாதன் என்பவர் போட்டியிடுகின்றார்

தஞ்சாவூர் தொகுதியில் கிருஷ்ணகுமார் என்பவர் போட்டியிடுகின்றார்

ஒரத்தநாடு தொகுதியில் திருமுருகன் என்பவர் போட்டியிடுகின்றார்

பட்டுக்கோட்டை தொகுதியில் கண்ணன் என்பவர் போட்டியிடுகின்றார்

பேராவூரணி தொகுதியில் ராஜாராம் என்பவர் போட்டியிடுகின்றார்


அறந்தாங்கி தொகுதியில் முத்துலட்சுமி என்பவர் போட்டியிடுகின்றார்

திருப்பத்தூர் தொகுதியில் ரம்யா மோகன் என்பவர் போட்டியிடுகின்றார்

சிவகங்கை தொகுதியில் இந்துஜா ரமேஷ் என்பவர் போட்டியிடுகின்றார்

மானாமதுரை தொகுதியில் சண்முகப்பிரியா என்பவர் போட்டியிடுகின்றார்

மேலூர் தொகுதியில் கோட்டை குமார் என்பவர் போட்டியிடுகின்றார்

மதுரை கிழக்கு தொகுதியில் செல்வம் என்பவர் போட்டியிடுகின்றார்

சோழவந்தான் தொகுதியில் நாகலட்சுமி திருமரன் என்பவர் போட்டியிடுகின்றார்

மதுரை வடக்கு தொகுதியில் திருநாவுக்கரசு என்பவர் போட்டியிடுகின்றார்

மதுரை தெற்கு தொகுதியில் சத்யா தேவி என்பவர் போட்டியிடுகின்றார்

மதுரை மத்திய தொகுதியில்  துர்கா குமாரசுவாமி என்பவர் போட்டியிடுகின்றார்


மதுரை மேற்கு தொகுதியில்  விக்னேஷ் குமார் 

திருப்பரங்குன்றம் தொகுதியில்  சத்யா தேவி 

ஆண்டிபட்டி தொகுதியில்  அருணாதேவி என்பவர் போட்டியிடுகின்றார்

ஸ்ரீ வில்லிபுத்தூர் தொகுதியில்  கரிகால பாண்டியன் என்பவர் போட்டியிடுகின்றார்

திருச்சுழி தொகுதியில்  கார்த்திக் ராஜா என்பவர் போட்டியிடுகின்றார்

பரமக்குடி தொகுதியில்  எழில் இளவரசி என்பவர் போட்டியிடுகின்றார்

ராமநாதபுரம் தொகுதியில்  முத்து கேசவன் என்பவர் போட்டியிடுகின்றார்

தூத்துக்குடி தொகுதியில்  ஜேக்கப் அபிஷேக் தேவதாசன் என்பவர் போட்டியிடுகின்றார்

வாசுதேவநல்லூர் தொகுதியில்  இசை மதிவாணன் என்பவர் போட்டியிடுகின்றார்

கடையநல்லூர் தொகுதியில்  அபுபக்கர் சித்திக் என்பவர் போட்டியிடுகின்றார்


தென்காசி தொகுதியில் கௌசிக் பாண்டியன் என்பவர் போட்டியிடுகின்றார்

திருநெல்வேலி தொகுதியில் சத்யா என்பவர் போட்டியிடுகின்றார்

பாளையம்கோட்டை தொகுதியில் சங்கர நாராயணன் என்பவர் போட்டியிடுகின்றார்

ராதாபுரம் தொகுதியில் கிரிஜா தாமரை பாண்டியன் என்பவர் போட்டியிடுகின்றார்

கன்னியாகுமரி தொகுதியில் மரியா ஜெனிஃபர் என்பவர் போட்டியிடுகின்றார்

நாகர்கோவில் தொகுதியில் முத்துக்குமார் என்பவர் போட்டியிடுகின்றார்

குளச்சல் தொகுதியில் ஆன்சி சோபா ராணி என்பவர் போட்டியிடுகின்றார்

பத்மநாபபுரம் தொகுதியில் சீலன் என்பவர் போட்டியிடுகின்றார்

விளவங்கோடு தொகுதியில் மரிய ஸ்டெல்லா என்பவர் போட்டியிடுகின்றார்

கிள்ளியூர் தொகுதியில் ஹிம்லர் என்பவர் போட்டியிடுகின்றார்


மொத்தம் 234 வேட்பாளர்கள் பட்டியல் PDF புகைப்படத்துடன் டவுன்லோடு செய்ய  இங்கு கிளிக் செய்யவும்

https://drive.google.com/file/d/17xNTFWNzvyTVQpRHvvBlH-IZsnYQx3zU/view?usp=sharing

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback