Breaking News

ஆதார் பயோமெட்ரிக் ஆபரேட்டர் வேலை +2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் aadhaar supervisor/operator recruitment 2026

அட்மின் மீடியா
0

ஆதார் பயோமெட்ரிக் ஆபரேட்டர் வேலை +2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் aadhaar supervisor/operator recruitment 2026

Aadhaar Supervisor/ Operator (ஆதார் சூப்பர்வைசர்/ ஆபரேட்டர்) பணியிடங்களை நிரப்ப தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கின்றன.

பணி:-

Aadhaar Supervisor/ Operator (ஆதார் மேற்பார்வையாளர்/ ஆபரேட்டர்)

பணியிடம்:-

Dharmapuri - 1

The Nilgiris - 1 

Virudhunagar - 1

கல்வி தகுதி:-

12-ஆம் வகுப்பு தேர்ச்சி (அல்லது)

10-ஆம் வகுப்பு + 2 ஆண்டுகள் ITI (அல்லது)10-ஆம் வகுப்பு + 3 ஆண்டுகள் Polytechnic Diploma

UIDAI அங்கீகாரம் பெற்ற Testing & Certifying Agency மூலம் வழங்கப்பட்ட Aadhaar Operator / Supervisor Certificate விண்ணப்பதாரரிடம் கட்டாயமாக இருக்க வேண்டும்.இந்தத் தேர்வை NSEIT நிறுவனம் நடத்துகிறது. தேர்வில் தேர்ச்சி பெற்றால் உங்களுக்கு 'ஆப்பரேட்டர்' (Operator) அல்லது 'சூப்பர்வைசர்' (Supervisor) சான்றிதழ் வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் போது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், சமீபத்திய புகைப்படத்துடன் கூடிய ஆதார் இ-பதிவிறக்கம் (e-Aadhaar), கல்விச் சான்றிதழ்கள், போலீஸ் நன்னடத்தைச் சான்றிதழ் ஆகியவை கைவசம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க :-

https://csc.gov.in/ask என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 

10.03.2026

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback