Breaking News

19 கட்சிகளுடன் பலமாக உள்ள திமுக கூட்டணி எந்த எந்த கட்சி முழு விவரம்

அட்மின் மீடியா
0
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 13 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. 


அந்த கட்சிகள் அப்படியே 2026 தேர்தலில் தொடர்வதோடு புதிதாக மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்திருக்கின்றன. 

இதனால், திமுக கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது

1. திமுக

2. காங்கிரஸ்

3. மதிமுக

4. இந்திய கம்யூனிஸ்ட்

5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

6. விடுதலை சிறுத்தைகள்

7. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

8. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

9. மனிதநேய மக்கள் கட்சி

10. அகில இந்திய பார்வர்டு பிளாக்

11. தமிழக வாழ்வுரிமை கட்சி

12. மக்கள் விடுதலை கட்சி

13. ஆதிதமிழர் பேரவை

14. மக்கள் நீதி மய்யம்

15. தேமுதிக

16. எஸ்டிபிஐ

17. மனித நேய ஜனநாயகக் கட்சி

18. முக்குலத்தோர் புலிப்படை

19. கொங்கு இளைஞர் பேரவை

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback