பள்ளி மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை..! மாணவ மாணவிகள் குஷி
பள்ளி மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை..! மாணவ மாணவிகள் குஷி
![]() |
மார்ச் மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை வருகிறது.
மார்ச் 3ஆம் தேதி வியாழன் கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு,
மார்ச் 21ஆம் தேதி சனிக்கிழமை ரம்லான் பண்டிகை,
மார்ச் 31ஆம் தேதி செவ்வாய்கிழமை மகாவீர் ஜெயந்தி என மூன்று நாட்கள் அரசு விடுமுறை வருகிறது.
மேலும், சனி, ஞாயிறு வார விடுமுறையும் வருகிறது. சுமார் 9 நாட்கள் சனி, ஞாயிறு வார விடுமுறை வருகிறது. மேலும், தெலுங்கு வருடப்பிறப்பு, ரம்லான் பண்டிகை, மகாவீர் ஜெயந்தி என மூன்று நாட்கள் அரசு விடுமுறையை சேர்த்து 12 நாட்கள் விடுமுறை வருகிறது.
மார்ச் மாதத்தில் மட்டும் 12 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வருவதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்
