Breaking News

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 வழங்கப்படும் -எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 வழங்கப்படும்.. எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு




அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2000.

விவசாயிகளுக்கான விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 4000 யூனிட் ஆக உயர்த்தப்படும்:

12ம் வகுப்பு வரை படித்து காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்போடு சேர்த்து 1000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும்

மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8000ல் இருந்து 12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

நடைபாதை வியாபாரிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும்.

விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆயிரம் யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதை 1400 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் வாக்குறுதியாக அறிவிப்பு





Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback