Breaking News

உங்கள் மொபைலில் உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு நேரலையில் பார்க்க Palamedu Jallikatu Live 2026

அட்மின் மீடியா
0

 உங்கள் மொபைலில் பாலமேடு ஜல்லிக்கட்டு நேரலையில் பார்க்க Palamedu Jallikatu Live

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது

இன்று மாட்டுப் பொங்கல்  (ஜனவரி 16) மதுரையில் உள்ள் மஞ்சமலை ஆற்றில் அமைந்துள்ள வாடிவாசல் பகுதியில் மகாலிங்க சாமி மடத்து கமிட்டி மற்றும் பாலமேடு பேரூராட்சி சார்பாக ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றது 

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசுசிறந்த ஜல்லிக்கட்டுக் காளைக்கு டிராக்டர் மற்றும் கன்றுடன் கூடிய நாட்டின பசுமாடு வழங்குவதாக அறிவிப்பு


பாலமேடு ஜல்லிக்கட்டு  நேரலையில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=arOwukfNtHg

பாலமேடு ஜல்லிக்கட்டு நேரலையில்பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=ncTh53wDl3k

பாலமேடு ஜல்லிக்கட்டு  நேரலையில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=hCrDfuDZpOQ

பாலமேடு ஜல்லிக்கட்டு  நேரலையில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=fcwB-D8Wp3o

பாலமேடு ஜல்லிக்கட்டு நேரலையில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=0kJreKfw9Ek

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback