MBA படித்தவர்களுக்கு DD News சேனலில் வேலைவாய்ப்பு முழு விவரம் இதோ
MBA படித்தவர்களுக்கு DD News சேனலில் வேலைவாய்ப்பு முழு விவரம் இதோ
இந்திய அரசின் பிரசார் பாரதி பொது ஒளிபரப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Marketing Executive பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:-
Marketing Executive
கல்வி தகுதி:-
MBA / MBA (Marketing) or PG Diploma in Management / Marketing from a recognized Management Institute / University.
வயது வரம்பு:-
35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
21.01.2026
https://prasarbharati.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://prasarbharati.gov.in/wp-content/uploads/2026/01/NIA-Marketing-Executive-1.pdf
Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு
