Breaking News

FACT CHECK 6 நம்பர்,13 நம்பரில் போன் அட்டன் பன்னா வெடிக்குமா வைரல் ஆடியோவின் உண்மை என்ன 6 and 13 number phone blast real or fake

அட்மின் மீடியா
0

FACT CHECK  6 நம்பர்,13 நம்பரில் போன் அட்டன் பன்னா வெடிக்குமா வைரல் ஆடியோவின் உண்மை என்ன 

The claims that receiving a call from specific numbers (often quoted as 777888999 or 13-digit numbers starting with 6) will cause a phone to explode are completely fake and a hoax. 

These rumors have been circulating on WhatsApp and social media since at least 2016 and are designed to cause panic.

சமூக வலைதளத்தில் பரவும் செய்தி:-

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஹாய் பிரண்ட்ஸ், இப்போ நம்ம தமிழ்நாட்டுல ஏதோ புதுசா ட்ரெண்ட் பண்ணுறங்கலாம். ஏதோ 13 நம்பரில் இருந்து, 6 நம்பரில் இருந்து கால் வந்தா அட்டன் பண்ண இரண்டாவது செகண்ட் செல்போன் வெடிக்குதாம். தூக்குதுக்குடியில 27 பேருக்கு பண்ணிருக்காங்கனு எனக்கு ஒரு ஃபார்வர்டு மெஜேஜ் வந்துச்சு. அதேபோல், சென்னையில இருந்து ஒரு நண்பர் பேசி அனுப்பி இருக்காரு, சிங்கப்பூரில் இருக்கிற என் பிரண்ட்ஸ் ஷேர் பண்ணாங்க. உங்களால் முடிஞ்ச வரைக்கும் ஷேர் பண்ணுங்க !! என்று  ஒரு ஆடியோ மற்றும் புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

உங்க வதந்திக்கு அளவே இல்லையா திருந்தமாட்டீங்களா 

6 நம்பர் மற்றும் 13 நம்பர்  எண்கள் கொண்ட நம்பரில் போன் அட்டன் பன்னா வெடிக்கும்  என்பது வதந்தியே. அது போல் 6 நம்பர் 13 நம்பரில் போன் வந்து போன் வெடித்தாக சம்பவம் எங்கும் நடக்கவில்லை என்பதே உண்மை

பொதுவாக போன் சார்ஜ் போடும் போது வெடித்ததாகவும் சார்ஜ் போட்டு கொண்டே போன் பேசும் போது வெடித்ததாகவும் நடந்துள்ளது

ஆனால் தற்போது இந்த வதந்தி கடந்த பல ஆண்டுகளாகவே பரப்பப்பட்டு வருகிறது. 2017 மற்றும் 2018 ம் ஆண்டிலும் இதே ஆடியோ சில புகைபடங்கள் மூலம் பரவியது அப்போதும் நம் அட்மின் மீடியா மறுப்பு செய்தி வெளியிட்டு இருந்தது

இது போல் ஆதாரமற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள் உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


2017 ல் அட்மின் மீடியா மறுப்பு செய்தி: 

போன் அட்டன் பன்னா வெடிக்குமா 


2018 ல் அட்மின் மீடியா மறுப்பு செய்தி: 

6 நம்பர் 13 நம்பர் அழைப்பு வந்தா போன் அட்டன் பன்னா வெடிக்குமா உண்மை என்ன?


FACT CHECK, உங்க வதந்திக்கு அளவே இல்லையா!! 6 நம்பர்,13 நம்பரில் போன் அட்டன் பன்னா வெடிக்குமா



Tags: FACT CHECK

Give Us Your Feedback