Jio Hot star கட்டண உயர்வு - முழு கட்டண விபரம் இதோ
அட்மின் மீடியா
0
Jio Hot star கட்டண உயர்வு - முழு கட்டண விபரம் இதோ
Jio Hotstar Hike Alert! Subscription prices going up.ஜனவரி 28 முதல் புதிய விலை அமலுக்கு வருகிறது.
முன்னணி OTT தளமான ஜியோ ஹாட்ஸ்டார், புதிய ப்ளான்களை அறிமுகப்படுத்துவதோடு, பழைய ப்ளான்களின் விலையை வரும் ஜனவரி 28ம் தேதி முதல் உயர்த்துகிறது.
Mobile, Super ப்ளானில் ரூ.79 மற்றும் ரூ.149 மாதச்சந்தா புதிதாக அறிமுகம். ஏற்கனவே உள்ள Super, Premium ப்ளான்களின் காலாண்டு, ஆண்டுக் கட்டணங்கள் உயர்கின்றன.
❌ Premium (Yearly): ₹1,499 ➡️ ₹2,199
❌ Super (Yearly): ₹899 ➡️ ₹1,099
✅புதிதாக Monthly Plans (Mobile) ₹79 முதல் அறிமுகம்!
பழைய பயனர்களுக்கு Auto-renewal இருந்தால் பழைய விலையே தொடரும்.
Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்

