Breaking News

போன் அட்டன் பன்னா வெடிக்குமா

அட்மின் மீடியா
0
*உங்க வதந்திக்கு அளவே இல்லையா*
திருந்தமாட்டீங்களா*



தற்போது பலர் 5 நம்பரில் இருந்து கால் வந்தால் போன் எடுக்காதீங்க*~

13 நம்பரில் இருந்து கால் அட்டன் பன்னாதீங்க*~

கால் அட்டன் பன்னீங்கனா போன் வெடிக்கும் என்று ஆடியோ மெசஜ் மற்றும் வீடியோ மெசஜ் செய்கின்றார்கள்*~

செய்தி உண்மையா

☄ பொய்யான செய்தி

☄ *அது போல் போன் வெடித்தாக சம்பவம் எங்கும் நடக்கவில்லை*



☄ *இது போல் ஆதாரமற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்*

✍  *பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்*

✍  *உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்*

✍ *என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*

Give Us Your Feedback