இது போலி என நினைத்தேன் எனக்கு உண்மையிலேயே கிடைத்தது என பரவும் செய்தி உண்மை என்ன?
இது போலி என நினைத்தேன் எனக்கு உண்மையிலேயே கிடைத்தது என பரவும் செய்தி உண்மை என்ன?
சமூக வலைதளத்தில் பரவும் செய்தி:-
இது போலி என்று நினைத்தேன், ஆனால் உண்மையிலேயே எனக்கு Rs. 200,000 கிடைத்தது! நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!
உண்மை என்ன:-
பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தியில் உள்ள இணையதளம் போலியான பிஷ்ஷிங் இணையதளம் ஆகும்.
அந்த லிங்கை கிளிக் செய்தால் அதில் வாழ்த்துக்கள்! Aavin - பொங்கல் பரிசு மூலம், நீங்கள் ₹50,000 பெற வாய்ப்பு கிடைக்கும்
சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், டி மார்ட், என பல பெயர்களில் வரும் அதனை நம்பி நீங்களும் அதில் உள்ள கேள்விகளுக்கு பதில் அளித்தால் அடுத்து இந்த செய்தியை 5 பேருக்கு அனுப்புங்கள் என வரும்
நீங்களும் அனுப்புவீர்கள் அதன் பிறகு தான் தெரியும் நாம் ஏமாந்து விட்டோம் என
நீங்கள் இணைப்பைக் கிளிக் செய்தால், உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு கேட்கும் ஒரு போலி வலைத்தளத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
இந்தத் தகவலை ஸ்கேமர்கள் அடையாளத் திருட்டு அல்லது நிதி மோசடி செய்யப் பயன்படுத்தலாம்.
இலவச மொபைல் ரீசார்ஜ் செய்வதாகக் கூறப்படும் செய்தியை நீங்கள் பெற்றால், செய்தியில் உள்ள எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம்.
தெரியாத அனுப்புநர்களிடமிருந்து வரும் செய்திகளில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்.
மோசடி குறித்து காவல்துறை மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள்.
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: FACT CHECK
