Breaking News

FACT CHECK: 1990 முதல் 2020மாவது வருடத்திற்குள் வேலை பார்த்தவர்கள் அரசிடம் ரூ.1.20 லட்சம் பெறலாமா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  1990 முதல் 2020ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திலிருந்து ரூ .1.20 லட்சம் பெற உரிமை உண்டு உடனே விண்ணப்பியுங்கள் என்று  ஒரு செய்தியுடன் ஓர் லின்ங்கையும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் அது உண்மை என நம்பி பரப்பி வருகிறார்கள் ஆனால் அது பொய்யானது மேலும் உங்களுக்கு இதுபோன்ற மெசேஜ் வந்தால் யாருக்கும் ஷேர்  செய்துவிடாதீர்கள்.

இதுகுறித்து மத்திய அரசின் டிவிட்டர் PIB  பக்கத்தில் இது  போலியானது என்று அறிவித்துள்ளார்கள்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback