Breaking News

கேரளா பேருந்தில் பாலியல் தொல்லை என அவதூறு வீடியோ வெளியிட்டு தலைமறைவாக இருந்த பெண் கைது

அட்மின் மீடியா
0

கேரளா: பேருந்து பயணத்தில் தவறாக நடந்ததாக பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தில், அந்த வீடியோவை வெளியிட்ட ஷிம்ஜிதா முஸ்தபா கைது!

தீபக்கின் குடும்பத்தினர் அளித்த புகாரில், வடகரை பகுதியில் பதுங்கியிருந்தவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/i/status/2013989660373008517

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback