avaniyapuram jallikattu 2026 அவனியாபுரம் ஜல்லிக்கட்டு LIVE பார்க்க
avaniyapuram jallikattu 2026 அவனியாபுரம் ஜல்லிக்கட்டு LIVE பார்க்க
இந்த 2026 ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் முதல் ஜல்லிக்கட்டுப்போட்டி அவனியாபுரத்தில் இன்று நடைபெறுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் தமிழக அரசு சார்பில் முதல் ஜல்லிக்கட்டுப்போட்டி நடக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லூரில் தொடர்ந்து 3 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தற்பொழுது தொடங்கி நடைபெற்று வருகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியத காளைகள் பதிவு எண் வரிசைப்படி காவல்துறை சான்றிதழ் சரிபார்த்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வருகின்றனர்.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளையின் உடல்நிலை, வயது, ஊக்கம் மருந்து, கொம்பின் அளவு உள்ளிட்டவை சர்பார்த்த பின்பே காளைகள் களத்தில் விளையாட மாத்திக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதன்முறையாக அவனியாபுரத்தில் ஸ்கோர்போர்டு மூலம் சுற்றுகள் அறிவிப்பு... சிறந்த காளையின் உரிமையாளருக்கு 9 லட்சம் ரூபாய் டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு 8 லட்சம் ரூபாய் காரும் பரிசளிக்க ஏற்பாடு.
avaniyapuram jallikattu 2026 LIVE பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=yUth7iMbuxc
avaniyapuram jallikattu 2026 LIVE பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=XRexKKk8vMc
avaniyapuram jallikattu 20256LIVE பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=8G8fWmhIJUA
avaniyapuram jallikattu 2026 LIVE பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=xmRob8_8zbE
avaniyapuram jallikattu 2026 LIVE பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=fCKdloTumso
Tags: தமிழக செய்திகள்
