Breaking News

மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழப்பு ajit pawar dies in a plane crash

அட்மின் மீடியா
0

மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழப்பு


மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற விமானம் பாராமதி பகுதியில் தரையிறங்க முயன்றபோது விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் அஜித் பவார் உயிழந்த சோகம்

பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து பாராமதிக்கு தனி விமானத்தில் சென்றபோது விமான விபத்து; அஜித் பவாரின்2 உதவியாளர்கள், 2 விமானிகளும் உயிரிழப்பு

இந்த விமானத்தில் பயணித்த 6 பேரும் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback