Breaking News

பைக் மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது நடந்த விபரீதம் 3 பேர் பலி - வைரலாகும் வீடியோ

அட்மின் மீடியா
0

பைக் மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது நடந்த விபரீதம் 3 பேர் பலி - வைரலாகும் வீடியோ

ஆந்திராவின் தேசிய நெடுஞ்சாலையில் பைக் ஓட்டுநர் திடீரென பொறுப்பற்ற முறையில் சாலையில் இடது பக்கம் இரு சக்கர வாகனத்தை திருப்பியதால் ஏற்பட்ட விபரீதம் 

அந்த வழியே வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க லாரியை வலது பக்கம் திருப்ப அப்போடு லாரி கட்டுபாட்டை இழந்து எதிர் திசையில் எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது 

இந்த விபத்தில் காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள், ஒரு பெண் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்


வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/2009203207206306202

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback