Breaking News

கரூர் மாவட்டத்துக்கு ஜன.28 உள்ளூர் விடுமுறை

அட்மின் மீடியா
0

 கரூர் மாவட்டத்துக்கு ஜன.28 உள்ளூர் விடுமுறை


தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி நன்னீராட்டு விழாவை முன்னிட்டு ஜன.28-ம் தேதி கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.

தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி நன்னீராட்டு விழாவை முன்னிட்டு ஜன.28-ம் தேதி கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பிப்.7-ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback