Breaking News

திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!

அட்மின் மீடியா
0

திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!

மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. ராஜகோபாலசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு வரும் 28ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு 07.02.2026 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback