தமிழகத்தில் ஜனவரி 09 ம் தேதி மற்றும் 10 ம் தேதி மிக கன மழைக்கு வாய்ப்பு!
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் ஜனவரி 09ம் தேதி மற்றும் 10 ம் தேதி மிக கன மழைக்கு வாய்ப்பு!
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும் -இந்திய வானிலை ஆய்வு மையம்
Tags: தமிழக செய்திகள்
