திறந்தாச்சி இந்தியாவின் மிகப்பெரிய தீம் பார்க்கான Wonderla டிக்கெட் முன்பதிவு செய்ய wonderla chennai ticket price
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே வொண்டர்லா (Wonderla) பொழுதுபோக்கு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ள நிலையில் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
வொண்டர்லாவின் 5-வது பொழுதுபோக்கு பூங்கா, சென்னைக்கு மிக அருகில் உள்ள திருப்போரூர் அருகில் ஓஎம்ஆர் நெடுஞ்சாலையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் 62 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது
சுமார் ரூ.400 கோடி செலவில் அமையவுள்ள இந்த பூங்காவுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தததை தொடர்ந்து தற்போது பணிகள் முடிந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய தீம் பார்க்கான Wonderla-வின் மிகப்பெரிய கிளை சென்னையில் திறக்கப்பட்டு உள்ளது!
wonderla chennai ticket price
ஆன்லைன் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடியும், கல்லூரி ஐடியை மாணவர்களுக்கு 20% சலுகையும், குழுக்கள் மற்றும் பருவக்காலங்களுக்கு ஏற்ப பிற தேர்ந்தெடுக்கப்பட்ட சலுகைகளும் உள்ளது
டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்:-
https://www.wonderla.com/park-booking?location=6&step=2
Tags: தமிழக செய்திகள்
