மாமதுரைக்குத் தேவை வளர்ச்சியா அல்லது அரசியலா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்! மு.க.ஸ்டாலின்
அட்மின் மீடியா
0
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சியா அல்லது அரசியலா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்!"-மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டிருக்கும் பதிவில்,
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?மக்கள் முடிவு செய்வார்கள்.
🚆 மெட்ரோ இரயில்,🏥 #AIIMS,🏭 புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!- இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது! என கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கோரி இரண்டு நாட்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்