Breaking News

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை

அட்மின் மீடியா
0
மாவட்ட வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் இருந்து எஸ் ஐ ஆர் நடவடிக்கைகளுக்குப் பிறகு 97,37,832 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள்




சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்,

தமிழ்நாட்டில் மொத்த 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் பெண் வாக்காளர்கள்- 2,77,60,332; ஆண் வாக்காளர்கள்-2,66,63,233,; மூன்றாம் பாலியம் 7,191 பேர் உள்ளனர். 

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆருக்கு முன் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆருக்கு பின் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இறந்த வாக்காளர்கள்- 26,94,672 பேரும், முகவரியில் இல்லாதவர்கள் - 66,44,881 பேரும், இரட்டை பதிவுகள்,- 3,39,278 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அதாவது 15.18 சதவீதம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

* கன்னியாகுமரியில் 1,53,373 வாக்காளர்கள் நீக்கம்!

* திருநெல்வேலியில் 2,14,957 வாக்காளர்கள் நீக்கம்!

* தென்காசியில் 1,51,902 வாக்காளர்கள் நீக்கம்!

* தூத்துக்குடியில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம்!

* நீலகிரியில் 56,091 வாக்காளர்கள் நீக்கம்!

* வேலூரில் 2,15,025 வாக்காளர்கள் நீக்கம்!

* அரியலூரில் 24,368 வாக்காளர்கள் நீக்கம்!

* கடலூரில் 2,46,818 வாக்காளர்கள் நீக்கம்!

* திண்டுக்கல்லில் 3,24,894 வாக்காளர்கள் நீக்கம்!

* திருச்சியில் 3,31,787 வாக்காளர்கள் நீக்கம்!

* தருமபுரியில் 81,515 வாக்காளர்கள் நீக்கம்!

* திருப்பூரில் 5,63,785 வாக்காளர்கள் நீக்கம்!

* திருவண்ணாமலையில் 2,52,162 வாக்காளர்கள் நீக்கம்!

* அரியலூரில் 24,368 வாக்காளர்கள் நீக்கம்!

* செங்கல்பட்டில் 7,01,871 வாக்காளர்கள் நீக்கம்!

* நாகப்பட்டினத்தில் 57,338 வாக்காளர்கள் நீக்கம்!

* ராணிப்பேட்டையில் 1,45,157 வாக்காளர்கள் நீக்கம்!

* காஞ்சிபுரத்தில் 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்!

* மதுரையில் 3,80,474 வாக்காளர்கள் நீக்கம்!

* கள்ளக்குறிச்சியில் 84,329 வாக்காளர்கள் நீக்கம்!

* சென்னையில் 14,25,018 வாக்காளர்கள் நீக்கம்!

* புதுக்கோட்டையில் 1,39,587 வாக்காளர்கள் நீக்கம்!

* கரூரில் 79,690 வாக்காளர்கள் நீக்கம்!

* ஈரோட்டில் 3,25,429 வாக்காளர்கள் நீக்கம்!

* மயிலாடுதுறையில் 75,378 வாக்காளர்கள் நீக்கம்!

* ராமநாதபுரத்தில் 1,17,364 வாக்காளர்கள் நீக்கம்!

* சிவகங்கையில் 1,50,828 வாக்காளர்கள் நீக்கம்!

* விழுப்புரத்தில் 1,82,865 வாக்காளர்கள் நீக்கம்!

* தஞ்சாவூரில் 2,06,503 வாக்காளர்கள் நீக்கம்!

* தேனியில் 1,25,739 வாக்காளர்கள் நீக்கம்!

* திருவள்ளூரில் 6,19,777 வாக்காளர்கள் நீக்கம்!

* விருதுநகரில் 1,89,964 வாக்காளர்கள் நீக்கம்!

* திருப்பத்தூரில் 1,16,739 வாக்காளர்கள் நீக்கம்!

* நாமக்கல்லில் 1,93,706 வாக்காளர்கள் நீக்கம்!

* சேலத்தில் 3,62,429 வாக்காளர்கள் நீக்கம்!

* கிருஷ்ணகிரியில் 1,74,549 வாக்காளர்கள் நீக்கம்!

தமிழ்நாட்டின் பெரிய தொகுதியான, சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 2,18,439 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள்:

ஆர்.கே.நகர் தொகுதி - 32,5012.
பெரம்பூர் தொகுதி - 97,3453.
கொளத்தூர் தொகுதி - 1,03,812
வில்லிவாக்கம் தொகுதி - 97,9605.
திரு.வி.க. நகர் தொகுதி - 59,0436.
எழும்பூர் தொகுதி - 74,8587.
ராயபுரம் தொகுதி - 51,7118.
துறைமுகம் தொகுதி - 69,8249.
சேப்பாக்கம் தொகுதி - 89,24110.
ஆயிரம் விளக்கு தொகுதி - 96,98111.
அண்ணாநகர் தொகுதி - 1,18,28712.
விருகம்பாக்கம் தொகுதி - 1,10,82413.
சைதாப்பேட்டை தொகுதி - 87,22814.
தியாகராயநகர் தொகுதி - 95,99915.
மயிலாப்பூர் தொகுதி - 87,66816.
வேளச்சேரி தொகுதி - 1,27,521

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback