Breaking News

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியல் தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தில் அமீரகம் arton capital passport index 2025

அட்மின் மீடியா
0

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியல் தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்த அமீரகம்  

அமீரகம்:- 

134 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகல், 

45 விசா-ஆன்-அரைவல் visa  

மற்றும் 19 நாடுகளுக்கு விசா கட்டாயம் ஆகும்

அமீரகத்திற்கு மொபிலிட்டி ஸ்கோரான 179 ஐ வழங்குகின்றன, இது உலகின் மிக உயர்ந்தது எனவும் கூறப்படுகிறது.

இரண்டாம் இடத்தில் சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின்:-

Singapore175

Spain175

இந்தியா 75 மொபிலிட்டி ஸ்கோருடன் 66 வது இடத்தில் உள்ளது

முழு விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.passportindex.org/byRank.php

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback