Breaking News

வால்பாறையில் சோகம் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

அட்மின் மீடியா
0

வால்பாறையில் சோகம் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு



அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஜாவலி மற்றும் ஷாஜிதா பேகம் தம்பதியரின் 5 வயது மகன் சைஃபுல் ஆலத்தை, ஐயர்பாடு எஸ்டேட்டில் வேலை செய்யும் இவர்களின் குடும்பம் வால்பாறை ஐயர்பாடி முதல் டிவிஷனின் ( ஜேஇ பங்களா ) தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்ததனர்

நேற்று மாலை சுமார் 7.15 மணியளவில் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவனை சிறுத்தை தாக்கி தேயிலைச் செடிகளுக்குள் இழுத்துச் சென்றது. 

அருகிலுள்ளவர்கள் அலறல் கேட்டு அங்கிருந்த வால்பாறை ADS குழு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுவனின் உடலை மீட்ட பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் உயர்ந்து விட்டதாக தெரிவித்தனர் இதை அடுத்து சிறுவனின் உடல் வால்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback