Breaking News

ரயில்வே துறை வேலைவாயப்பு தேர்வுக்கான உத்தேச காலண்டர் 2026 வெளியிடப்பட்டுள்ளது Annual Calendar For RRB Recruitment 2026

அட்மின் மீடியா
0

ரயில்வே துறை வேலைவாயப்பு தேர்வுக்கான உத்தேச காலண்டர் 2026 வெளியிடப்பட்டுள்ளது Annual Calendar For RRB Recruitment 2026

ரயில்வே பணிகளுக்காக ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை (RRB Exam Calendar) தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

எந்தெந்த தேர்வுகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற விவரம் இதில் அடங்கியிருக்கும். இதன்படி, உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



பிப்ரவரி மாதம் உதவி லோகோ பைலட் (ALP) பணிக்கு அறிவிப்பு வெளியாகும்.

மார்ச் மாதம் டெக்னிஷியன் பணிக்கு அறிவிப்பு வெளியாகும்.

ஏப்ரல் மாதம் செக்‌ஷன் கண்ட்ரோலர் பணிக்கு அறிவிப்பு வெளியாகும்.

ஜூலை மாதம் பாராமெடிக்கல் பிரிவு மற்றும் ஜூனியர் என்ஜினியர் (JE) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகும்.

ஆகஸ்ட் மாதம் நான் டெக்னிக்கல் பாப்புலர் கேட்டகிரிஸ் (NTPC - பட்டப்படிப்பு) அறிவிப்பு வெளியாகும்.

செப்டம்பர் மாதம் அமைச்சகம் மற்றும் Isolated Categories பணிக்கான அறிவிப்பு வெளியாகும்.

அக்டோபர் மாதம் அதிக காலியிடங்கள் கொண்ட குரூப் டி லெவல் 1 பணிக்கு அறிவிப்பு வெளியாகும்.



Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback