Breaking News

₹1600 உயர்வு ரூ. 1 லட்சத்தை நெருங்கும் ஆபரணத் தங்கம்

அட்மின் மீடியா
0
ரூ. 1 லட்சத்தை நெருங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை 
சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.1600 கூடி ரூ.98,000க்கு விற்பனையாகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,250 க்கு விற்பனையாகிறது.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ஒரு கிராம் ரூ.215 க்கு விற்கப்படுகிறது. 

ஒரு கிலோ வெள்ளி ரூ.6,000 உயர்ந்து கிலோ ரூ.2.15 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Give Us Your Feedback