முத்தூட் ஸ்காலர்ஷிப்- உயர்கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் muthoot scholarship 2025 apply online
உயர்கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு மாணவர்களுக்கு முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தங்க கடன் நிறுவனமான முத்தூட் ஃபை னான்ஸ் லிமிடெட், 2025-26-ம் ஆண் டுக்கான முத்தூட் எம் ஜார்ஜ் உயர் கல்வி உதவித்தொகையின் 9-வது பதிப்பை தொடங்கியுள்ளது. அதன் படி தொழில்முறை படிப்புகளில் பயிலும் தகுதிவாய்ந்த மாணவர் கள் உதவித்தொகைத் திட்டத்துக்கான விண்ணப்பங்களை அனுப்பலாம். கடந்த காலங்களில் ரூ.3.94 கோடி 394 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த முன்முயற்சியின் கீழ், 2025-ம் கல்வியாண்டில் பி.டெக், எம்பிபிஎஸ் அல்லது பி.எஸ்சி நர் ஸிங் படிப்புகளில் சேர்க்கை பெற்ற தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்படும். கேரளா மாநிலம், பெங்க ளூரு, ஹைதராபாத், மும்பை, டெல் லி, சென்னை, கொல்கத்தா உள் ளிட்ட பெருநகரங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://mgmscholarship.muthootgroup.com/
Muthoot M George Higher Education Scholarship
1. This scholarship is only for the college level students.
2. The courses included in this scholarship scheme are MBBS, B Tech and BSc Nursing.
3. Applicants have to apply for the Scholarship through the Website ( https://mgmscholarship.muthootgroup.com), Physical applications will not be accepted.
4. Applicants are provided with a User Id to their Mail given at the time of registration.
5. Login to Scholarship Portal with this User Id, and keep this user id for the renewal of scholarship in further years.
6. Fill up the fields in the application and upload required documents.
7. All subject details have to be entered one by one ( Subject Name, Grade, Mark Given, Out Of Mark)
8. Applicants can edit the details and save at any time.
9. Once the application is submitted, no more editing is possible. So please verify all the details before submitting the application.
10. Provide valid mail id and phone number for effective communication.
11. Status of your application can be viewed in the portal after submitting.
The last date to upload the filled application is 30th November 2025
Eligibility conditions for applying the scholarships
a. The candidate should secure 90% or equivalent grading in the qualifying examination (+2)
b. The family income of the applicant should not exceed INR 2 lakhs per annum.
c. The candidate should qualify the relevant entrance examination and should have obtained admission in a recognized educational institution
List of required documents at the time of filling the application form
1. Self-Request written by the students for scholarship in English
2. Recommendation letter from a local VIP (Political leaders/ Community leaders)
3. Plus two mark sheets (Total Marks of Plus one and Plus Two)
4. Passport size photo should be in JPG format
5. Income certificate
6. Proof of College admission (Fee receipt/ID Card)
7. Admission allotment memo All other documents should be in PDF format. (Maximum allowed file size is 1 mb)
Important Note
Students are advised to submit only "One Application Form". In case if a student submits more than one application form then all the applications submitted by students will be considered as "Duplicate" and will be "Rejected".
Tags: தமிழக செய்திகள்