Breaking News

இலவச தையல் இயந்திரம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் free sewing machine scheme online apply

அட்மின் மீடியா
0

 

சமூக நலத்துறையின் சார்பில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2025-2026 நிதியாண்டுகளில் பயன்பெற உரிய ஆவணங்களுடன் இ - சேவை மையத்தில் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். free sewing machine scheme online apply




தகுதிகள்:

1. 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2. ரூ.1,20,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் குறைந்தது 3 மாத கால முதல் 6 மாத கால தையல் பயிற்சி முடித்தவாகள் / சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் சேவை இல்லங்களில் தையல் பயிற்சி / தமிழக அரசின் திறன் மேம்பாட்டுத்திட்டத்தில் தையல் பயிற்சி / தீன்தயாள் உபாத்யாய கௌசல்ய யோஜனா திட்டத்தில் தையல் பயிற்சி முடித்தவர்கள்.

மேற்கூறிய பயிற்சி முடித்தவர்கள் அதற்குரிய பயிற்சி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு வட்டாட்சியரால் வழங்கப்பட்ட விதவை/கணவனால் கைவிடப்பட்டதற்கான சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 மற்றும் அசல் சான்றுகளுடன் இ-சேவை மையத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்து ஒப்புகை சீட்டுடன் அதன் நகல்களை சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது அவ்வாறு இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் இது குறித்த தகவலுக்கு 0424-2261405 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2025/10/17617135873235.pdf


free sewing machine scheme online apply

தையல் இயந்திரம்

free sewing machine scheme

free sewing machine scheme online apply 2025

free tailoring machine application form

free sewing machine scheme online apply

free sewing machine scheme 

free sewing machine scheme online apply 

free sewing machine

free sewing machine scheme online apply 

free sewing machine scheme online apply tamil nadu

free sewing machine scheme in ap apply online

free tailoring machine application form in tamil

sewing machine government scheme

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback