FASTag பயனர்கள் கவனத்திற்க்கு KYV வெரிஃபிகேஷன் கட்டாயம் - இல்லை என்றால் அபராதம்
FASTag பயனர்கள் கவனத்திற்க்கு KYV வெரிஃபிகேஷன் கட்டாயம் - இல்லை என்றால் அபராதம்
FASTag பயனர்கள் தங்களின் கணக்கில் இணைக்கப்பட்டிருக்கும் வாகனத்திற்கு KYV வெரிஃபிகேஷன் செய்யவில்லை என்றால், நாளை (நவ.01) முதல் அபராதம் செலுத்த வேண்டிய இருக்கும்.
வாகனத்தின் முகப்பு பகுதி மற்றும் FASTag ஒட்டப்பட்ட பக்கத்தின் புகைப்படங்களை தங்கள் கணக்கில் பதிவேற்றி KYV-ஐ முடிக்க சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தல்.
FASTag பயனர்களுக்கான உங்கள் வாகனத்தை அறிந்து கொள்ளுங்கள் (KYV) செயல்முறையை NHAI எளிதாக்குகிறதுபதிவேற்றப்பட்டது: 30 அக்டோபர் 2025 மாலை 6:52 மணிக்கு PIB டெல்லியால்வசதியை மேம்படுத்தவும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், NHAI FASTag பயனர்களுக்கான உங்கள் வாகனத்தை அறிந்து கொள்ளுங்கள் (KYV) செயல்முறையை எளிதாக்கியுள்ளது.
KYV - Know your Vehicle என்றால் உங்கள் வாகனத்தை அறிந்து கொள்ளுங்கள் என்பது தான் இதன் அர்த்தம்.
அனைத்து ஃபாஸ்டேக் பயனர்களும் தங்களின் ஃபாஸ்டேக் கணக்கில் இணைக்கப்பட்டிருக்கும் வாகனத்திற்கு இந்த KYV-ஐ செய்ய வேண்டும்.
இந்த கேஒய்வி என்பது மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு செல்லுபடியாக. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை குறிப்பிட்ட அந்த ஃபாஸ்டேக்கில் இந்த குறிப்பிட்ட அந்த வாகனத்திற்கு கேஒய்வி செய்யப்பட வேண்டும்.அதாவது வாகனத்தின் புகைப்படங்களை மீண்டும் அப்லோடு செய்ய வேண்டும். ஃபாஸ்டேக் பயன்படுத்தக்கூடியவர்கள் தங்களுடைய வாகனங்களுக்கான இந்த கேஒய்வி வெரிஃபிகேஷனை முடித்திருப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
அதாவது உங்களுடைய வாகனத்தின் படங்களை இந்த கேஒய்வி நடைமுறையின் கீழ் பதிவேற்றம் செய்ய வேண்டும் . இதனை அடுத்து உங்களுடைய ஃபாஸ்டேக் கணக்கு இணைக்கப்பட்ட வங்கி அதனை சரி பார்த்து அனுமதி அளிக்கும்.
#NHAI Simplifies KYV Process for #FASTag Users!To further enhance user convenience and ensure a smooth National Highway experience, NHAI has simplified the Know Your Vehicle (KYV) guidelines for FASTag users.➡️Under the simplified guidelines, only the front picture showing the number plate and FASTag will be required.Also, FASTag services will not be discontinued for non-compliant vehicles and users will be provided sufficient opportunity to complete the KYV process.
Tags: தமிழக செய்திகள்
