சாட்ஜிபிடி கோ' சேவை ஓராண்டுக்கு இலவசம்! ஆக்டிவேசன் செய்வது எப்படி chatgpt app free download
சாட்ஜிபிடி கோ' சேவை ஓராண்டுக்கு இலவசம்! ஆக்டிவேசன் செய்வது எப்படி chatgpt app free download
ஓபன் ஏஐ’ நிறுவனம் தனது பிரத்யேக ‘சாட்ஜிபிடி கோ’ சந்தா சேவையை இந்திய பயனா்களுக்கு ஓராண்டுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்தது.
ஓபன் ஏஐ' நிறுவனம் தனது பிரீமியம் 'சாட்ஜிபிடி கோ' சந்தா சேவையை இந்திய பயனாளர்களுக்காக ஒரு வருடம் முழுவதும் இலவசமாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம், முன்பு மாதம் ரூ.399க்கு கிடைக்கும் சேவையை, இப்போது எந்த செலவுமின்றி அனுபவிக்க முடியும். இலவச சேவையிலும் தரமான, விரிவான தகவல்கள், புகைப்படங்கள், வரைவுகள் மற்றும் அதிவேக செயலாக்க வசதிகள் போன்ற பல மேம்பட்ட அம்சங்களைப் பயன்படுத்தக்கூடும்.
இந்தச் சலுகை மூலம் இந்தியர்கள் மேம்பட்ட Al சேவையை எளிதாக அணுகி, புதிய யுகம் தொழில்நுட்ப அனுபவத்தை பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
முன்னதாக ஜியோவுடன் (Jio) இணைந்து Google Gemini Pro-விற்கு 18 மாத இலவச சந்தா மற்றும் கூடுதலாக 2TB இலவச Google கிளவுட் சேமிப்பகத்தையும் (Cloud Storage) வழங்குகிறது.என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சலுகை பெற
chatgpt ஆப்பில் Upgrade to Go for Free” ஆப்ஷனைத் கிளிக் செய்து “Try Go” என்பதை கிளிக் செய்யவும்
அடுத்து 1 வருட இலவச சலுகையைச் செயல்படுத்த, UPI மூலம் Re 1 அல்லது கிரெடிட் கார்டு மூலம் Rs 2 தற்காலிகமாகக் கட்டணமாக வசூலிக்கப்படலாம்.
வெற்றிகரமாகப் பதிவு செய்ததும், உங்களுக்கு ஓராண்டுக்கு (12 மாதங்களுக்கு) சாட்ஜிபிடி கோ (ChatGPT Go) இலவசமாகக் கிடைத்துவிடும்.
Tags: தொழில்நுட்பம்
