Breaking News

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார்

அட்மின் மீடியா
0

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார்



ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக உள்ள ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன்.முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

பி. எச். மனோஜ் பாண்டியன் ஆலங்குளம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2001 சட்டமன்றத் தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முனேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். 

மேலும் 2010 முதல் 2016 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback