கனமழை எச்சரிக்கை இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு எந்தெந்த மாவட்டங்கள் என்று தெரியுமா? முழு விவரம் இங்கே! 👇
அட்மின் மீடியா
0
கனமழை எச்சரிக்கை இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு எந்தெந்த மாவட்டங்கள் என்று தெரியுமா? முழு விவரம் இங்கே! 👇
24/11/2025 பள்ளி,கல்லூரி விடுமுறை
1 நெல்லை
2 தென்காசி
3 புதுச்சேரி
4 காரைக்கால்
24/11/2025 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
1 தூத்துக்குடி
2 திருவாரூர்
3 கள்ளக்குறிச்சி
4 ராமநாதபுரம்
5 திருச்சி
6 தஞ்சை
7 புதுக்கோட்டை
8 மயிலாடுதுறை
9 விருதுநகர்
10 சிவகங்கை
11 நாகை
12 கரூர்
13 அரியலூர்
14 கடலூர்
15 மதுரை
16 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுக்கா கனமழை பெய்யும் பகுதிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் விடுமுறை அளிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்