பிரபல இயக்குநர் வி.சேகர் திடீர் மரணம்
சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக திரைப்பட இயக்குநர் வி.சேகர் காலமானார்.சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக திரைப்பட இயக்குநர் வி.சேகர் காலமானார்.
சென்னை ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.
இவர் குடும்ப படங்களை அதிகம் இயக்கியவர்.இவரின் குடும்பப்படங்கள் பெரும்பாலும் பல நடிகர்கள் நடித்த நடுத்தர குடும்பக்கதை படங்களாய் இருக்கும்
நீங்களும் ஹீரோதான் படத்தின் மூலம் திரைத்துறைக்குள் இயக்குநராக அடியெடுத்து வைத்த வி.சேகர், நான் பிடிச்ச மாப்பிள்ளை, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒண்ணா ஒருக்க கத்துக்கணும் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.
வி. சேகர் (V. Sekhar)(இறப்பு 14 நவம்பர் 2025[1]) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். தமிழ்த்தேசியவாதி[2]. இவர் குடும்ப படங்களை அதிகம் இயக்கியவர்.[3] இவரின் குடும்பப்படங்கள் பெரும்பாலும் பல நடிகர்கள் நடித்த நடுத்தர குடும்பக்கதை படங்களாய் இருக்கும்.[4] இவரின் மகன் கால் மார்க்குசு நடிப்பில் வெளிவந்த சரவணப்பொய்கை திரைப்படம் இவரின் தற்போதைய கடைசி படமாகும்
Tags: தமிழக செய்திகள்
