Breaking News

காரில் ஹேண்ட் பிரேக் போடாமல் விட்டு சென்ற உரிமையாளர் – கடைக்குள் பாய்ந்த கார் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

காரில் ஹேண்ட் பிரேக் போடாமல் விட்டு சென்ற உரிமையாளர் – கடைக்குள் பாய்ந்த கார் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ



கேரள மாநிலம் பாலக்காடு அருகே மன்னார்காடு பகுதியில் கடை ஒன்றின் முன்பு பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட கார், ஓட்டுநரின் கவனக் குறைவால் 

ஹேண்ட் பிரேக் போடாததால் தன்னிச்சையாக பின்னோக்கி சென்று சாலையின் எதிர்திசையில் இருந்த ஒர்க் ஷாப்பிற்குள் புகுந்தது ,இந்த கார் தேசிய நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் மீது மோதாமல் சென்று சாலையின் மறுபக்கத்தில் நிறுத்தப்பட்ட கார் மீது மோதி நின்றது.இதன் பரபரப்பு சிசிடிவி  வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது


வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/theedhumn/status/1988600166060794168

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback