Breaking News

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளிகள் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு


quarterly exam holiday will be extended in Tamil Nadu

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை விடுமுறையை ஈடுசெய்ய இன்று வேலைநாள் என்ற அறிவிப்பு ரத்துதேர்தல் தொடர்பாக அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெறுவதால் பள்ளி, கல்லூரிகள் இயங்காது என அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமை ( நவ.1) வேலை நாளாக இருக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெறுவதால் நாளை பள்ளி, கல்லூரிகள் இயங்காது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback