Breaking News

யூடியூப்பில் பழைய வீடியோக்களை AI மூலம் HD தரத்தில் மாற்றலாம் புதிய வசதி அறிமுகம்

அட்மின் மீடியா
0

யூடியூப்பில் பழைய வீடியோக்களை AI மூலம் HD தரத்தில் மாற்றலாம் புதிய வசதி அறிமுகம்


யூடியூப் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு AI உதவியுடன் 1080p தரத்திற்குக் குறைவாக உள்ள வீடியோக்களை தானாகவே HD, 4K அல்லது Ultra HD தரத்துக்கு மேம்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. 

இதற்காக “Super Resolution” எனப்படும் புதிய ஆப்ஷன் செட்டிங்ஸ் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. 

இதை பயனர் ஒப்புதல் அளித்தவுடன், யூடியூப் தானாகவே வீடியோக்களின் தரத்தை உயர்த்தும்.

இது பழைய வீடியோக்களுக்கு மட்டுமின்றி இனி பதிவேற்றப்படும் புதிய வீடியோக்களுக்கும் பொருந்தும். இதன் மூலம் வீடியோக்களின் காட்சி அனுபவம் மேலும் மேம்படும் என்று யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதனால், பல ஆண்டுகளுக்கு முன் பதிவிடப்பட்ட வீடியோக்களையும் இப்போது உயர்தர காட்சியில் அனுபவிக்கலாம்

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback