8ம் வகுப்பு 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு tncsc recruitment 2025
8-வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு tncsc recruitment 2025
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (TNCSC) தஞ்சாவூர் மண்டலத்தில், நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிகப் பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி:-
பருவகால உதவுபவர் (Seasonal Helper)
பருவகால காவலர் (Seasonal Watchman).
கல்வித் தகுதி :-
பருவகால உதவுபவர் பணிக்கு: 12-ம் வகுப்பு (+2 Pass) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பருவ கால காவலர் பணிக்கு: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :-
(01.11.2025 தேதியின்படி)விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு
OC பிரிவினர்: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
BC / MBC / BC(M) பிரிவினர்: 34 வயதுக்குள் இருக்க வேண்டும்.
SC / ST / SC(A) பிரிவினர்: 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
எண்.1, சச்சிதானந்த மூப்பனார் ரோடு,
தஞ்சாவூர் – 613001.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
விண்ணப்பங்கள் போய்ச் சேர வேண்டிய கடைசி நாள்: 28.11.2025 மாலை 5.00 மணி வரை.
Tags: வேலைவாய்ப்பு
