Breaking News

சென்னைக்கு அருகில் டிசம்பர் 2 முதல் Wonderla பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்பட உள்ளது ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் wonderla chennai ticket price

அட்மின் மீடியா
0

சென்னைக்கு அருகில் டிசம்பர் 2 முதல் Wonderla பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்பட உள்ளது ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் wonderla chennai ticket price



வொண்டர்லாவின் 5-வது பொழுதுபோக்கு பூங்கா, சென்னைக்கு மிக அருகில் உள்ள திருப்போரூர் அருகில்  ஓஎம்ஆர் நெடுஞ்சாலையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் 62 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது

சுமார் ரூ.400 கோடி செலவில் அமையவுள்ள இந்த பூங்காவுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தததை தொடர்ந்து தற்போது பணிகள் முடிந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய தீம் பார்க்கான Wonderla-வின் மிகப்பெரிய கிளை சென்னையில் வரும் டிச.,2ம் தேதி திறக்கப்பட உள்ளது!

இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் - India largest Roller Coaster உள்ளிட்ட 42 சவாரிகள் இடம் பெற உள்ளன. விரைவில் நுழைவு கட்டணம் எவ்வளவு என்பது குறித்து தகவல்களும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒண்டர்லா முதல் ரெய்டில் கலந்து கொள்ள இப்போதே முன்பதிவு செய்யுங்கள்

அடிப்படை விலை டிக்கெட்டுகள் 1,489 ரூபாய்க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடியும், கல்லூரி ஐடியை மாணவர்களுக்கு 20% சலுகையும், குழுக்கள் மற்றும் பருவக்காலங்களுக்கு ஏற்ப பிற தேர்ந்தெடுக்கப்பட்ட சலுகைகளும் உள்ளதாக தெரிவித்தார்க

இங்கு கிளிக் செய்யுங்கள்:-

https://www.wonderla.com/park-booking?location=6&step=2

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback