Breaking News

10-ம் வகுப்பு பாஸா ? மத்திய அரசு வேலை வாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் இதோ IB MTS Recruitment 2025 Notification Out

அட்மின் மீடியா
0

10-ம் வகுப்பு பாஸா ? மத்திய அரசு வேலை வாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் இதோ IB MTS Recruitment 2025 Notification Out

INTELLIGENCE BUREAU (MINISTRY OF HOME AFFAIRS) GOVERNMENT OF INDIA MULTI-TASKING STAFF (GENERAL) EXAM-2025 Online applications are invited from Indian nationals for Direct Recruitment to the post of Multi-Tasking Staff (General) {MTS(G)} in the following Subsidiary Intelligence Bureaux, (Ministry of Home Affairs), Government of India: -



மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி:-

பல்நோக்கு ஊழியர் Multi Tasking Staff 362 காலிப்பணியிடங்கள் 

வயது வரம்பு:-

14.12.2025 தேதியின்படி, 18 முதல் 25 வயது வரை இருக்க வேண்டும். 

இதில் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வழங்கப்படும். 

கல்வித்தகுதி:-

(i) Matriculation or equivalent from recognized Board and

(ii) Possession of domicile certificate of that State against which candidate has applied on closing date of application, i.e. 14.12.2025.

10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது நிகரான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். 



மாத சம்பளம்:-

ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

14.12.2025

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://g03.tcsion.com//per/g03/pub/726/EForms/image/ImageDocUpload/71161/2/8401422694.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback