ஆவின் முகவர் ஆக விண்ணப்பிக்கலாம் Recruitment of Aavin agents and wholesale dealers
ஆவின் முகவர் மற்றும் மொத்த விற்பனையாளர் தேவை
தஞ்சாவூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்குட்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் புதிய ஆவின் விற்பனை நிலையங்கள் அமைக்கவும், தாலுக்கா வாரியாக மொத்த விற்பனையாளர்களாக செயல்படவும் விருப்பமுள்ளவர்கள் உடனடியாக ஒன்றியத்தை நேரில் அணுகி பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார்
தொடர்பு கொள்ளவேண்டிய தொலை பேசி எண்:- 8015304755 /8015304766 / 8807983824
- மாவட்ட ஆட்சித்தலைவர்
Tiruvarur DistrictAavin agents and wholesale dealers neededThose interested in setting up new Aavin sales outlets and acting as taluk-wise wholesale dealers in the Tiruvarur district, which is under the Thanjavur Milk Producers' Cooperative Union, can immediately contact the union directly and benefit.Phone numbers: 8015304755 / 8015304766 / 8807983824Issued by: The District CollectorPublished by: Director, Department of Information and Public Relations
Tags: வேலைவாய்ப்பு