இந்திய அரசின் மீன் வளத்துறையில் டிரைவர் வேலை வாய்ப்பு முழு விவரம் இதோ
MINISTRY OF FISHERIES, ANIMAL HUSBANDRY & DAIRYING, DEPARTMENT OF FISHERIES FISHERY SURVEY OF INDIA Fishing Harbour Complex, Royapuram, Chennai, Tamil Nadu - 600013
இந்திய அரசின் மீள்வாம். கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வா அமைச்சகத்தின் கீழ், சென்னை, இராயபுரத்தில் உள்ள இந்திய மீள்வள அளவைத்தனம் அலுவலகத்தில் அகில இந்திய சேவை பொறுப்புடன் பிள்வரும் பதவிக்கு நிரந்தர அடிப்படையில் நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான விளம்பரத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள விந்துரைக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
ஸ்டாஃப் கார் டிரை(ஆர்டினரி கிரேடு)
2. காலிப்பணியிட எண்ணிக்கை
கல்வி ஓட்டுநர் உரிமம் மற்றும் பிற தகுதிகள்
18-28 வயதுக்குள்
அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில்ஆம் வகுப்பு தேர்ச்சி இலகுரக நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கான சிடியில் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் இலகுரக நடுத்தா மற்றும் களரக வாகனங்களை ஒட்டுவதில் மூன்று வருட அனுபவம். முன்னாள் எனுவத்தினருக்கு கல்வித் தகுதியில் தளர்வு உண்டு)
முழுமையான விண்ணப்பம் தொடர்புடைய ஆவண நகல்களுடன் சேவை பொறியாளர் (இந்திய மின்வன அவைந்தளம், மீன்பிடி துறைமுக வளாகம், இராயபுரம், சென்னை-600013 தமிழ்நாடு" என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும் விமாப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி. வேலைவாய்ப்பு செய்தி இதழில் முழுமையான விளம்பரம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் ஆகும்.
Tags: வேலைவாய்ப்பு

