Breaking News

மருத்துவமனைக்கு வருபவர்களை நோயாளிகள் என அழைக்கக் கூடாது... மருத்துவப்பயனாளர் என அழைக்க வேண்டும். அரசாணை வெளியீடு

அட்மின் மீடியா
0

 இனி மருத்துவர்களை நாடி மருத்துவமனைக்கு வருபவர்களை நோயாளிகள் என அழைக்கக் கூடாது... மருத்துவப்பயனாளர் என அழைக்க வேண்டும். அரசாணை வெளியீடு


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback