திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் - ஓபிஎஸ் பேட்டி
அட்மின் மீடியா
0
திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் - ஓபிஎஸ் பேட்டி
திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
காளையார்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “எதிர்க்கட்சிகள் பிரிந்துகிடக்கும் சூழலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள். பொதுமக்கள்தான் பேசிக்கொள்கிறார்கள். என் மீது பழி போட்டுவிடாதீர்கள். மீண்டும் திமுகவுக்கே வாய்ப்பு என்பது கண்கூடாக தெரிகிறது” என்றார்.
Tags: அரசியல் செய்திகள்
