கார் ,பஸ், டிரக் , இலவச வாகனங்கள் ஓட்டுநர் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு முழு விவரம்
அட்மின் மீடியா
0
இலவச வாகனங்கள் ஓட்டுநர் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு !!!
ஐக்கிய நல அமைப்பு (UNWO) சார்பாக இந்த மாபெரும் இலவச இலவச வாகனங்கள் ஓட்டுநர் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப்படுகின்றது
UNWO தமிழ்நாட்டின் 18க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் செயல்பட்டு, அடிமட்ட மட்டங்களில் செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனமாகும்.
LMV / Heavy Truck / Bus - 45 நாட்கள் இலவச ஓட்டுநர் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு
22 வயது நிரம்பிய 38 வரை உள்ள 8th / 10th / 12th / ஐடிஐ/ டிப்ளமோ படித்து வேலை தேடும் இளைஞர்களுக்கான பயிற்சி
பயிற்சியில் சேர இந்த லிங்கை கிளிக் செய்யவும்
https://o2o.to/i/53J1EINA0OPZ
பயிற்சி இடம் : சென்னை
வகுப்புகள்:
1. கம்ப்யூட்டர் மூலம் பயிற்சி (Simulator)
2. சாலையில் ஓட்டும் திறன் பயிற்சி -car / Bus / Truck
3. வாகன பராமரிப்பு மற்றும் முதலுதவி பயிற்சி
4. சாலை பாதுகாப்பு நெறிமுறை பயிற்சி
பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர்வதற்கு தேவைப்படும் கீழ்க்காணும் ஆவணங்கள்
1. அசல் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் கார்டு
2. ஆதார் கார்டு மொபைல் எண்ணுடன் இணைத்திருத்தல் வேண்டும்
3. வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைத்திருத்தல் வேண்டும்
பயிற்சியுடன் LICENSE மற்றும் வேலைவாய்ப்பு
குறிப்பு: வேலையில் சேர்வதற்கு ஆர்வமுள்ளவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.10.2025
Tags: வேலைவாய்ப்பு