டிகிரி படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு
இந்திய ரயில்வேயில் தொழில்நுட்ப 5,810 பதவிகளுக்கான 2025-ம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி:-
டிக்கெட் சூப்ரவைசர், Chief Commercial Cum Ticket Supervisor
ரயில் நிலைய மாஸ்டர், Station Master
குட்ஸ் டிரைன் மேனேஜர், Goods Train Manager
ஜூனியர் அக்கோன்ஸ் அசிஸ்டண்ட், Junior Accounts Assistant Cum Typist
சினியர் கிளார்க், Senior Clerk Cum Typist
டிராப்பிக் அசிஸ்டண்ட் traffic assistant
வயது வரம்பு :-
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 33 வயது வரை இருக்கலாம்
மத்திய அரசு விதிமுறைகளின் எஸ்சி, எஸ்டி 5 வருடங்கள், ஒபிசி 3 வருடங்கள் தளர்வு வழங்கப்படுகிறது.01.01.2026 தேதியின்படி விண்ணப்பதார்கள் 01.01.2008 தேதிக்கு பின்னர் பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. பொதுப்பிரிவு 02.01.1993 தேதி முன்னரும், ஒபிசி 02.01.1990 தேதிக்கு முன்னரும், எஸ்சி, எஸ்டி 02.01.1988 தேதிக்கு முன்னரும் பிறந்தவராக இருக்கக்கூடாது.
கல்வித்தகுதி:-
இப்பணியிடங்களுக்கு கல்வித்தகுதி 20.11.2025 தேதியின்படி இருக்க வேண்டும்.தொழில்நுட்பம் அல்லாத ரயில் பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இளநிலை கணக்கு உதவியாளர்தட்டச்சர் மற்றும் மூத்த எழுத்தர் மற்றும் தட்டச்சர் பதவிக்கு ஆங்கிலம்/ இந்தி ஆகிய மொழியில் கணினியில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்:-
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.11.2025 (Last Date Extended)
மேலும் விவரங்களுக்கு இங்குக் கிளிக் செய்யவும்:-
https://www.rrbchennai.gov.in/
Tags: வேலைவாய்ப்பு
