Breaking News

நீர்வீழ்ச்சியில் உயிரை பணயம் வைத்து ரீல்ஸ் வீடியோ - நண்பர்களின் கண்முன்னே அருவியில் அடித்துச்செல்லப்பட்டு பறிபோன இளைஞரின் உயிர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

நீர்வீழ்ச்சியில் உயிரை பணயம் வைத்து ரீல்ஸ் நண்பர்களின் கண்முன்னே தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு பறிபோன இளைஞரின் உயிர் வைரல் வீடியோ



ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் ரீல்ஸ் எடுப்பதற்காக நீர்வீழ்ச்சியில் குதித்த இளைஞர், தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது

சித்தூர் மாவட்டம், பலமனேரு கிராமப்புற மண்டலத்தில் உள்ள கல்யாண ரேவு நீர்வீழ்ச்சியில் யூனிஸ் (23) ரீல் குதித்தார்வீடியோ படம்பிடித்துக் கொண்டிருந்தபோது யூனிஸின் தோழிகள் கண்முன்னே நீரில் மூழ்கி இறந்தார்அவர் உடலை தேடும் பணி தீவிரம்

A youngster Younis (23) jumped into the Kaigal Waterfall, near Palamaneru in Chittoor district, but drowned in front of his friends, who were filming the video for #reel

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1979834732402925828

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback