தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் டிரைவர் வேலைவாய்ப்பு 2025
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் டிரைவர் வேலைவாய்ப்பு 2025
புதுக்கோட்டை (தெ) கட்டுமாளம் (ம) பராமரிப்பு கோட்ட அலகு எவ்வைக்குட்பட்ட அலுவலகங்களில் காலியாகவுள்ள ஓட்டுநர் ஆதிதிராவிடர் குறைவு பணியிடம்) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன புதுக்கோட்டை மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பதவியின் பெயர்
ஓட்டுநர்
மாத சம்பளம்:-
ரூ. 19,500-71,900 மளதிய நிலை ) என்று ஊறிய அட்டவணையில் அரசு நிர்ணயம் செய்த இதர படிகளுடன்
கல்லித் தகுதி
8. ம் வகுப்பு தேர்ச்சி
1918ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், மோட்டார் வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இயக்குவதற்கான உரிய அலுவலரால் வழங்கப்பட்ட பேட்ஜ் வைத்து இருக்க வேண்டும். குறைந்தது இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்;-
27,10 2025 அன்று பிற்பகள் 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் இல்லலுவலகத்தில் கிடைக்கப்பெற வேண்டும்.
தபால் முகவரி:-
கண்காணிப்புப் பொறியாளர்.
நெடுஞ்சாலைத்துறை.
கட்டுமானம் (2) பராமரிப்பு
தபால் பெட்டி எண் 2808. திருச்சி 620 000
நிபந்தனைகள்:
1. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தனித்தாளில் தங்கள் பெயர் பிறந்த தேதி வயது கல்வித்தகுதர் இனம் மற்றும் இருப்பிட முகலரி போன்ற சுயயிவாங்களைக் குறிப்பிட்டும் கல்வித்தகுதி சான்றிதழ். இளச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், ஓட்டுநர் உரிமம். உடல்தகுதி கண்பார்வை தகுதி மற்றும் இரண்டு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களிடமிருந்து நாளது தேதியில் பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றுகளுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கென தனியாக விண்ணப்பங்களோ படிவங்களோ அங்கீகரிக்கப்படவில்லை உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
2. அலுவலக வேலை நாட்களில் காவை 10:00 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.விண்ணப்பங்களை 27.10.2005 அன்று மாலை 5.45 மணிக்குள் கண்காணிப்புப் பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் (ம பராமரிப்பு, தபால் பெட்டி எண் 886 திருச்சி 620 000 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
4தகுதியற்ற விண்ணப்பங்களை நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விணகண்டிப்பாக நிராகரிக்கப்படும். அஞ்சை தாமதங்களுக்கு நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் விவரங்கள் தனியே கடிதம் மூலமாக அனுப்பப்படும்.
7. நேர்காணல் அழைப்புக் கடிதம் பெறுவது மட்டும் வேலைக்கான உத்தரவு என்று கருதக்கூடாது
பணியிடங்களுக்கான தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பென் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்காணலுக்கு வரும் நபர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது. சான்றிதழ் சரிப்பார்ப்பில் திருப்திகரமான விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
Tags: வேலைவாய்ப்பு
