12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு RRB NTPC Under Graduate Level Recruitment 2025
அட்மின் மீடியா
0
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) தற்போது 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றகளுக்காக 3058 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிந்து, 27.11.2025 என்ற கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பணி:-
Goods Train Manager,
Junior Account Assistant – Typist,
Senior Clerk – Typist,
Traffic Assistant,
Chief Commercial – Ticket Supervisor,
Commercial – Ticket Clerk,
கல்வித் தகுதி
Commercial – Ticket Clerk 12th Pass
Accounts Clerk – Typist 12th Pass + தட்டச்சுத் திறன் (ஆங்கிலம்/இந்தி) கணினியில் அவசியம்.
Junior Clerk – Typist 12th Pass + தட்டச்சுத் திறன் (ஆங்கிலம்/இந்தி) கணினியில் அவசியம்.
Trains Clerk 12th Pass
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.11.2025
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.rrbapply.gov.in/assets/forms/CEN_07_2025_UNDER_GRADUATE_POSTS.pdf
Tags: வேலைவாய்ப்பு

