இந்த ஆப் இருந்தா போதும் ஆதார் கரெக்ஷன் செய்ய எங்கும் அலைய வேண்டாம் இனி உங்கள் மொபைலிலேயே செய்யலாம்...
இந்த ஆப் இருந்தா போதும் ஆதார் கரெக்ஷன் செய்ய எங்கும் அலைய வேண்டாம் இனி உங்கள் மொபைலிலேயே செய்யலாம்...
ஆதார் விவரங்களில் திருத்தம் செய்யும் பணிகள் த ஆதார் சேவை மையங்கள், இ-சேவை மையங்கள் மற்றும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால், இந்த சேவையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் “E-Aadhaar” என்ற புதிய மொபைல் செயலியை விரைவில் அறிமுகப்படுத்துவதாக UIDAI அறிவித்துள்ளது.
இந்த செயலியின் மூலம், பயனாளர்கள் தங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி உட்பட பல முக்கிய விவரங்களை நேரில் செல்லாமல், மொபைல் செயலியின் மூலமாகவே திருத்தம் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதார் அட்டைஅதன்படி இனிமேல் ஆதார் திருத்தத்திற்காக மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அனைத்து வசதிகளும் மொபைல் ஆப் மூலம் செய்து கொள்ளலாம். இதன் மூலம், பயனாளர்களுக்கு நேரம், செலவு இரண்டிலும் சலுகை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்
https://play.google.com/store/apps/details?id=in.gov.uidai.mAadhaarPlus&hl=en_IN
Tags: முக்கிய செய்தி
