தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் லைவ் பார்க்க
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் லைவ் பார்க்க
இன்று தவெக விஜய் அவர்களின் , நாகபட்டிணம் திருவாரூர் மாவட்டங்கள் தேர்தல் பிரச்சாரம் வெற்றிகரமாக அமைந்திட தவெக பொது செயலாளர் ஆனந்த் அவர்கள் நேற்று நாகை பகுதிகளில் மும்மத பிரார்த்தனைகள் நடத்தினார்!
தவெக விஜய் இன்று காலை 10 மணி அளவில் தனிவிமானத்தில்திருச்சி வருகிறார்.அங்கிருந்து 140 கிமீ தூரம்திருச்சி தஞ்சை பைபாஸ் சாலை வழியாக 12 மணிக்கு நாகப்பட்டிணம் வந்தடைகிறார்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய், விக்கிரவாண்டி, மதுரையில் பிரம்மாண்ட மாநாடுகளையும், கோவையில் பூத் கமிட்டி கூட்டத்தையும் நடத்தினார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் டெல்டா மாவட்டங்களானநாகை மற்றும் திருவாரூரில் இன்று பிரசாரம்
நாகையில் அண்ணா சிலை சந்திப்பு பகுதியிலும் திருவாரூரில் தெற்கு வீதியிலும் உரையாற்றவுள்ளார்
லைவ் பார்க்க இங்குக் கிளிக் செய்யவும்:-
https://www.youtube.com/watch?v=m5bTwJfu8qY
Tags: அரசியல் செய்திகள்
